#நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ''நகாராய'' நம சிவாய...
#மந்தாகினி சலில சந்தன சர்ச்சிதாய
நந்தீஸ்வர ப்ரமதநாத மகேஸ்வராய
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை ''மகாராய'' நம சிவாய...
#சிவாய கெளரி வதநாப்ஜ வ்ருந்த
சூர்யாய தக்ஷாத் வர நாஸகாய
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷ்ஹ த்வஜாய
தஸ்மை ''சிகாராய'' நம சிவாய...
#வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முநீந்திர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க வைஷ்வாநர லோச்சனாய
தஸ்மை ''வகாராய'' நம சிவாய...
#யக்ஷஸ் வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை ''யகாராய' நம சிவாய...
பஞ்சாக்ஷரம் இதம் புண்யம்
ய: படேத் சிவ சந்நிதௌ
சிவலோகம் அவாப்னோதி
சிவேன ஸஹ மோததே:
'' ஓம் நம சிவாய ... சிவாய நம ஓம் ''
No comments:
Post a Comment