Monday, October 24, 2022

மன்றுள் ஆடியவா

 மன்றுள் ஆடியவா ஈசா  மன்றுள் ஆடியவா 

 

கன்று மானை கரத்தில் தரித்தவா 

கங்கையை தன சடையில் அணிந்தவா 

பண்டு முப்புரம் தன்னை எரித்தவா 

வந்தியின் பிட்டுக்கு உவந்து மண் சுமந்து  ( மன்றுள்  ) 


மலைய துவஜ பாண்டியனுக்கு நல் 

மருகனாய் வந்த திரு அவதாரா 

வளையல் விற்றிட வைசியனாய் வந்தாய் (2)

வரகுணன் காணவே உந்தன் 

பர லோக தரிசனம் தந்தாய்            ( மன்றுள் )


வாடிய நாரைக்கு முக்தியைத் தந்தவா 

வாதவூரரை ஆளாக்கி வைத்தவா 

பாடிய பாஸ்கரன் பாடுக்குகந்தவா 

பதஞ்சலி முனிவர் தொழ 

ததிங்கிண தித்தோம் எனவே      (மன்றுள்)

Monday, October 10, 2022

சிங்காரங்கள் செய்துகொண்டு....

 சிங்காரங்கள் செய்துகொண்டு 

சீக்கிரம் வாராள் சில கோபி,

பங்கயற் கண்ணனை பார்த்திப எண்ணி

பாங்குடன் வாராள் சில கோபி

காலில் இடும் நகை காதில் இட்டாள் 

பீலியை வாங்கி மூக்கில் இட்டாள் 

தாலியை தன் முழங்காலிலே மாட்டி 

ஓடியே வாறாள் சில கோபி 

பட்டாடை தன்னை கழுத்தில் சுற்றி 

பாங்குடன் ரவிக்கையை இடுப்பில் சுற்றி 

ஒட்டியாணத்தை தலையிலே மாட்டி 

ஓடியே வாராள் சில கோபி 


Sunday, December 19, 2021

Monday, August 16, 2021

அன்புள்ள அத்தான் வணக்கம்...


 

 


ஷடானனம் சந்தன லிப்தஹாத்ரம்

 சுப்ரஹ்மண்ய பஞ்சரத்ன ஸ்தோத்ரம்


ஷடானனம் சந்தன லேபிதாங்கம்

மஹோரஸம் திவ்ய மயூர வாஹனம் |

ருத்ரஸ்ய ஸூனும் ஸுர லோகனாதம் 

ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே || 1 ||


ஜாஜ்வல்யமானம் ஸுர ப்ருந்த வந்த்யம்

குமார தாராதட மந்திரஸ்த்தம் |

கந்தர்ப ரூபம் கமனீய காத்ரம் 

ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே || 2 ||


த்விஷட்புஜம் த்வாதஸ திவ்யனேத்ரம்

த்ரயீதனும் சூலமஸீம் ததானம் |

ஶேஷாவதாரம் கமனீய ரூபம் 

ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே || 3 ||


ஸுராரி கோராஹ வஸோபமானம்

ஸுரோத்தமம் ஸக்திதரம் குமாரம் |

ஸுதார ஸக்த்யாயுத ஸொபிஹஸ்தம் 

ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே || 4 ||


இஷ்டார்த ஸித்தி ப்ரத மீஸ புத்ரம் 

இஷ்டான்னதம் பூ ஸுர காமதேனும் |

கங்கோத்பவம் ஸர்வ ஜனானுகூலம் 

ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே || 5 ||


ய: ஸ்லோக பஞ்சக மிதம் படதீஹ பக்த்யா

ப்ரஹ்மண்ய தேவ வினிவேஷித மானஸ: ஸன் |

ப்ராப்னோத்தி போகமகிலம் புவி யத்யதிஷ்டம்

அந்தே ச கச்சதி முதா குஹஸாம்யமேவ || 6 ||

நாகேந்திர ஹாராய த்ரிலோசனாயா

 #நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய

பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய

நித்யாய சுத்தாய திகம்பராய

தஸ்மை ''நகாராய'' நம சிவாய...


#மந்தாகினி சலில சந்தன சர்ச்சிதாய

நந்தீஸ்வர ப்ரமதநாத மகேஸ்வராய

மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய

தஸ்மை ''மகாராய'' நம சிவாய...


#சிவாய கெளரி வதநாப்ஜ  வ்ருந்த

சூர்யாய தக்ஷாத் வர நாஸகாய

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷ்ஹ த்வஜாய  

தஸ்மை ''சிகாராய'' நம சிவாய...


#வசிஷ்ட  கும்போத்பவ கௌதமார்ய

முநீந்திர தேவார்ச்சித சேகராய

சந்த்ரார்க  வைஷ்வாநர லோச்சனாய

தஸ்மை ''வகாராய'' நம சிவாய...


#யக்ஷஸ் வரூபாய ஜடாதராய

பினாக ஹஸ்தாய சனாதனாய

திவ்யாய  தேவாய திகம்பராய

தஸ்மை ''யகாராய' நம சிவாய...


பஞ்சாக்ஷரம்  இதம் புண்யம்

ய: படேத் சிவ சந்நிதௌ

சிவலோகம் அவாப்னோதி 

சிவேன ஸஹ மோததே:


'' ஓம் நம சிவாய ... சிவாய நம ஓம் ''