Saturday, October 10, 2015

கணாஷ்டகம்

ஏக தந்தம் மஹா காயம் தப்த காஞ்சன சந்நிபம்
லம்போதரம் வசாலாஷ்டம் வந்தேகம் கணநாயகம்.

மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாக யக்நோப்வீதினம்
பாலேந்து விலசம் மௌலிம் வந்தேகம் கணநாயகம்

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ர மாலா விபூஷிதம்
சித்ர ரூப ஹரம் தேவம் வந்தேகம் கணநாயகம்

கஜ வக்த்ரம் சுரஸ்ரேஷ்டம் கர்ண சாமர பூஷிதம்
பாசாங்குச தரம் தேவம் வதேகம் கணநாயகம்

மூஷிகோத்தம மாரூஹ்யா தேவாசுர மகாஹவே
யோது காமம் குஜத்வண்யம் வந்தேகம் கணநாயகம்

யக்ஷ கின்னர கந்தர்வா சித்தி வித்யாதரோ ரஹை
சமச்தூய மானம் வரதம் வந்தேகம் கணநாயகம்

அம்பிகா ஹ்ருதயாநந்தம் மாத்ருபீ பரிபாலிதம்
பக்த ப்ரியம் மஹோன்மத்தம் வந்தேகம் கணநாயகம்

சர்வ விக்ன ஹரம் தேவம் சர்வ விக்ன விவர்ஜிதம்
சர்வ சித்தி பிரசாதாரம் வந்தேகம் கணநாயகம்

கணாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்யாத்யெஹ் படே
கோடி ஜென்ம கருத்தும் பாபம்  ஸ்மரணேன வினசயதி



லிங்காஷ்டகம்



ப்ரஹ்மமுராரி ஸுரார்சித லிங்கம்
னிர்மலபாஸித ஶோபித லிங்கம் |
ஜன்மஜ துஃக வினாஶக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 1 ||

தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம் |
ராவண தர்ப வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 2 ||

ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம் |
ஸித்த ஸுராஸுர வம்தித லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 3 ||

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஶோபித லிங்கம் |
தக்ஷ ஸுயஜ்ஞ னினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 4 ||

குங்கும சம்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஶோபித லிங்கம் |
ஸஞ்சித பாப வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 5 ||

தேவகணார்சித ஸேவித லிங்கம்
பாவை-ர்பக்திபிரேவ ச லிங்கம் |
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 6 ||

அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |
அஷ்டதரித்ர வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 7 ||

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் |
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 8 ||

லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேஶ்ஶிவ ஸன்னிதௌ |
ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோததே ||