Thursday, August 21, 2025

ஸ்யாமளா தண்டகம்.

 த்⁴யானம் ..

மாணிக்யவீணாமுபலாலயந்தீம்ʼ
மதா³லஸாம்ʼ மஞ்ஜுலவாக்³விலாஸாம் .
மாஹேந்த்³ரநீலத்³யுதிகோமலாங்கீ³ம்ʼ
மாதங்க³கன்யாம்ʼ மனஸா ஸ்மராமி .. 1..

சதுர்பு⁴ஜே சந்த்³ரகலாவதம்ʼஸே
குசோன்னதே குங்குமராக³ஶோணே .
புண்ட்³ரேக்ஷுபாஶாங்குஶபுஷ்பபா³ண-
ஹஸ்தே நமஸ்தே ஜக³தே³கமாத꞉ .. 2..

.. விநியோக³꞉ ..

மாதா மரகதஶ்யாமா மாதங்கீ³ மத³ஶாலினீ .
குர்யாத் கடாக்ஷம்ʼ கல்யாணீ கத³ம்ப³வனவாஸினீ .. 3..

.. ஸ்துதி ..

ஜய மாதங்க³தனயே ஜய நீலோத்பலத்³யுதே .
ஜய ஸங்கீ³தரஸிகே ஜய லீலாஶுகப்ரியே .. 4..

ஜய ஜனனி ஸுதா⁴ஸமுத்³ராந்தருத்³யன்மணீத்³வீபஸம்ʼரூட்⁴ –

பி³ல்வாடவீமத்⁴யகல்பத்³ருமாகல்பகாத³ம்ப³காந்தாரவாஸப்ரியே
க்ருʼத்திவாஸப்ரியே ஸர்வலோகப்ரியே

ஸாத³ராரப்³த⁴ஸங்கீ³தஸம்பா⁴வனாஸம்ப்⁴ரமாலோல-
நீபஸ்ரகா³ப³த்³த⁴சூலீஸநாத²த்ரிகே ஸானுமத்புத்ரிகே

ஶேக²ரீபூ⁴தஶீதாம்ʼஶுரேகா²மயூகா²வலீப³த்³த⁴-
ஸுஸ்னிக்³த⁴நீலாலகஶ்ரேணிஶ்ருʼங்கா³ரிதே லோகஸம்பா⁴விதே

காமலீலாத⁴னுஸ்ஸன்னிப⁴ப்⁴ரூலதாபுஷ்பஸந்தோ³ஹஸந்தே³ஹக்ருʼல்லோசனே
வாக்ஸுதா⁴ஸேசனே சாருகோ³ரோசனாபங்ககேலீலலாமாபி⁴ராமே ஸுராமே ரமே

ப்ரோல்லஸத்³த்⁴வாலிகாமௌக்திகஶ்ரேணிகாசந்த்³ரிகாமண்ட³லோத்³பா⁴ஸி
லாவண்யக³ண்ட³ஸ்த²லன்யஸ்தகஸ்தூரிகாபத்ரரேகா²ஸமுத்³பூ⁴தஸௌரப்⁴ய-
ஸம்ப்⁴ராந்தப்⁴ருʼங்கா³ங்க³நாகீ³தஸாந்த்³ரீப⁴வன்மந்த்³ரதந்த்ரீஸ்வரே
ஸுஸ்வரே பா⁴ஸ்வரே

வல்லகீவாத³னப்ரக்ரியாலோலதாலீத³லாப³த்³த⁴-
தாடங்கபூ⁴ஷாவிஶேஷான்விதே ஸித்³த⁴ஸம்மானிதே

தி³வ்யஹாலாமதோ³த்³வேலஹேலாலஸச்சக்ஷுராந்தோ³லனஶ்ரீஸமாக்ஷிப்தகர்ணைக-
நீலோத்பலே ஶ்யாமலே பூரிதாஶேஷலோகாபி⁴வாஞ்சா²ப²லே ஶ்ரீப²லே

ஸ்வேத³பி³ந்தூ³ல்லஸத்³பா²லலாவண்ய நிஷ்யந்த³ஸந்தோ³ஹஸந்தே³ஹக்ருʼந்நாஸிகாமௌக்திகே
ஸர்வவிஶ்வாத்மிகே ஸர்வஸித்³த்⁴யாத்மிகே காலிகே

முக்³த்³த⁴மந்த³ஸ்மிதோதா³ரவக்த்ர-
ஸ்பு²ரத் பூக³தாம்பூ³லகர்பூரக²ண்டோ³த்கரே ஜ்ஞானமுத்³ராகரே
ஸர்வஸம்பத்கரே பத்³மபா⁴ஸ்வத்கரே ஶ்ரீகரே

குந்த³புஷ்பத்³யுதிஸ்னிக்³த⁴த³ந்தாவலீநிர்மலாலோலகல்லோலஸம்மேலன
ஸ்மேரஶோணாத⁴ரே சாருவீணாத⁴ரே பக்வபி³ம்பா³த⁴ரே

ஸுலலித நவயௌவனாரம்ப⁴சந்த்³ரோத³யோத்³வேலலாவண்யது³க்³தா⁴ர்ணவாவிர்ப⁴வத்
கம்பு³பி³ம்போ³கப்⁴ருʼத்கந்த²ரே ஸத்கலாமந்தி³ரே மந்த²ரே

தி³வ்யரத்னப்ரபா⁴ப³ந்து⁴ரச்ச²ன்னஹாராதி³பூ⁴ஷாஸமுத்³யோதமானானவத்³யாங்க³-
ஶோபே⁴ ஶுபே⁴

ரத்னகேயூரரஶ்மிச்ச²டாபல்லவப்ரோல்லஸத்³தோ³ல்லதாராஜிதே யோகி³பி⁴꞉
பூஜிதே

விஶ்வதி³ங்மண்ட³லவ்யாப்தமாணிக்யதேஜஸ்ஸ்பு²ரத்கங்கணாலங்க்ருʼதே
விப்⁴ரமாலங்க்ருʼதே ஸாது⁴பி⁴꞉ பூஜிதே

வாஸராரம்ப⁴வேலாஸமுஜ்ஜ்ருʼம்ப⁴
மாணாரவிந்த³ப்ரதித்³வந்த்³விபாணித்³வயே ஸந்ததோத்³யத்³த³யே அத்³வயே

தி³வ்யரத்னோர்மிகாதீ³தி⁴திஸ்தோமஸந்த்⁴யாயமானாங்கு³லீபல்லவோத்³ய
ந்நகே²ந்து³ப்ரபா⁴மண்ட³லே ஸன்னுதாக²ண்ட³லே சித்ப்ரபா⁴மண்ட³லே ப்ரோல்லஸத்குண்ட³லே

தாரகாராஜினீகாஶஹாராவலிஸ்மேர சாருஸ்தநாபோ⁴க³பா⁴ரானமன்மத்⁴ய-
வல்லீவலிச்சே²த³ வீசீஸமுத்³யத்ஸமுல்லாஸஸந்த³ர்ஶிதாகாரஸௌந்த³ர்யரத்னாகரே
வல்லகீப்⁴ருʼத்கரே கிங்கரஶ்ரீகரே

ஹேமகும்போ⁴பமோத்துங்க³ வக்ஷோஜபா⁴ராவனம்ரே த்ரிலோகாவனம்ரே லஸத்³வ்ருʼத்தக³ம்பீ⁴ர நாபீ⁴ஸரஸ்தீர ஶைவாலஶங்காகர ஶ்யாமரோமாவலீபூ⁴ஷணே மஞ்ஜுஸம்பா⁴ஷணே

சாருஶிஞ்சத்கடீஸூத்ரநிர்ப⁴த்ஸிதானங்க³லீலத⁴னுஶ்ஶிஞ்சினீட³ம்ப³ரே தி³வ்யரத்னாம்ப³ரே

பத்³மராகோ³ல்லஸந்மேக²லாமௌக்திகஶ்ரோணிஶோபா⁴ஜிதஸ்வர்ணபூ⁴ப்⁴ருʼத்தலே சந்த்³ரிகாஶீதலே

விகஸிதனவகிம்ʼஶுகாதாம்ரதி³வ்யாம்ʼஶுகச்ச²ன்ன சாரூருஶோபா⁴பராபூ⁴தஸிந்தூ³ரஶோணாயமானேந்த்³ரமாதங்க³ ஹஸ்மார்க்³க³லே வைப⁴வானர்க்³க³லே ஶ்யாமலே

கோமலஸ்னிக்³த்³த⁴
நீலோத்பலோத்பாதி³தானங்க³தூணீரஶங்காகரோதா³ர
ஜங்கா⁴லதே சாருலீலாக³தே

நம்ரதி³க்பாலஸீமந்தினீ
குந்தலஸ்னிக்³த்³த⁴நீலப்ரபா⁴புஞ்சஸஞ்ஜாதது³ர்வாங்குராஶங்க
ஸாரங்க³ஸம்ʼயோக³ரிங்க²ந்நகே²ந்தூ³ஜ்ஜ்வலே ப்ரோஜ்ஜ்வலே
நிர்மலே

ப்ரஹ்வ தே³வேஶ லக்ஷ்மீஶ பூ⁴தேஶ தோயேஶ வாணீஶ கீநாஶ
தை³த்யேஶ யக்ஷேஶ வாய்வக்³னிகோடீரமாணிக்ய ஸம்ʼஹ்ருʼஷ்டபா³லாதபோத்³தா³ம–
லாக்ஷாரஸாருண்யதாருண்ய லக்ஷ்மீக்³ருʼஹிதாங்க்⁴ரிபத்³ம்மே ஸுபத்³மே உமே

ஸுருசிரனவரத்னபீட²ஸ்தி²தே ஸுஸ்தி²தே

ரத்னபத்³மாஸனே ரத்னஸிம்ஹாஸனே ஶங்க²பத்³மத்³வயோபாஶ்ரிதே விஶ்ருதே தத்ர விக்⁴னேஶது³ர்கா³வடுக்ஷேத்ரபாலைர்யுதே மத்தமாதங்க³
கந்யாஸமூஹான்விதே மஞ்சுலாமேனகாத்³யங்க³நாமானிதே
பை⁴ரவைரஷ்டபி⁴ர்வேஷ்டிதே

தே³வி வாமாதி³பி⁴꞉ ஶக்திபி⁴ஸ்ஸேவிதே
தா⁴த்ரி லக்ஷ்ம்யாதி³ஶக்த்யஷ்டகை꞉ ஸம்ʼயுதே மாத்ருʼகாமண்ட³லைர்மண்டி³தே
யக்ஷக³ந்த⁴ர்வஸித்³தா⁴ங்க³னா மண்ட³லைரர்சிதே பை⁴ரவீ ஸம்ʼவ்ருʼதே


யக்ஷக³ந்த⁴ர்வஸித்³தா⁴ங்க³னா மண்ட³லைரர்சிதே பை⁴ரவீ ஸம்ʼவ்ருʼதே

பஞ்சபா³ணாத்மிகே பஞ்சபா³ணேன ரத்யா ச
ஸம்பா⁴விதே ப்ரீதிபா⁴ஜா வஸந்தேன சானந்தி³தே ப⁴க்திபா⁴ஜம்ʼ பரம்ʼ ஶ்ரேயஸே
கல்பஸே யோகி³னாம்ʼ மானஸே த்³யோதஸே

ச²ந்த³ஸாமோஜஸா ப்⁴ராஜஸே கீ³தவித்³யா
வினோதா³தி த்ருʼஷ்ணேன க்ருʼஷ்ணேன ஸம்பூஜ்யஸே ப⁴க்திமச்சேதஸா வேத⁴ஸா
ஸ்தூயஸே விஶ்வஹ்ருʼத்³யேன வாத்³யேன வித்³யாத⁴ரைர்கீ³யஸே

ஶ்ரவணஹரத³க்ஷிணக்வாணயா வீணயா கின்னரைர்கீ³யஸே
யக்ஷக³ந்த⁴ர்வஸித்³தா⁴ங்க³னா மண்ட³லைரர்ச்யஸே


ஸர்வஸௌபா⁴க்³யவாஞ்சா²வதீபி⁴ர் வதூ⁴பி⁴ஸ்ஸுராணாம்ʼ ஸமாராத்⁴யஸே
ஸர்வவித்³யாவிஶேஷத்மகம்ʼ சாடுகா³தா² ஸமுச்சாரணாகண்ட²மூலோல்லஸத்³-
வர்ணராஜித்ரயம்ʼ கோமலஶ்யாமலோதா³ரபக்ஷத்³வயம்ʼ துண்ட³ஶோபா⁴திதூ³ரீப⁴வத்
கிம்ʼஶுகம்ʼ தம்ʼ ஶுகம்ʼ லாலயந்தீ பரிக்ரீட³ஸே

பாணிபத்³மத்³வயேனாக்ஷமாலாமபி ஸ்பா²டிகீம்ʼ ஜ்ஞானஸாராத்மகம்ʼ
புஸ்தகஞ்சங்குஶம்ʼ பாஶமாபி³ப்⁴ரதீ தேன ஸஞ்சிந்த்யஸே தஸ்ய
வக்த்ராந்தராத் க³த்³யபத்³யாத்மிகா பா⁴ரதீ நிஸ்ஸரேத்

யேன வாத்⁴வம்ʼஸநாதா³
க்ருʼதிர்பா⁴வ்யஸே தஸ்ய வஶ்யா ப⁴வந்திஸ்திய꞉ பூருஷா꞉ யேன வா
ஶாதகம்ப³த்³யுதிர்பா⁴வ்யஸே ஸோ(அ)பி லக்ஷ்மீஸஹஸ்ரை꞉ பரிக்ரீட³தே

கின்ன ஸித்³த்⁴யேத்³வபு꞉ ஶ்யாமலம்ʼ கோமலம்ʼ சந்த்³ரசூடா³ன்விதம்ʼ
தாவகம்ʼ த்⁴யாயத꞉ தஸ்ய லீலா ஸரோவாரிதீ⁴꞉ தஸ்ய கேலீவனம்ʼ
நந்த³னம்ʼ தஸ்ய ப⁴த்³ராஸனம்ʼ பூ⁴தலம்ʼ தஸ்ய கீ³ர்தே³வதா கிங்கரி
தஸ்ய சாஜ்ஞாகரீ ஶ்ரீ ஸ்வயம்ʼ


ஸர்வதீர்தா²த்மிகே ஸர்வ மந்த்ராத்மிகே
ஸர்வ யந்த்ராத்மிகே ஸர்வ தந்த்ராத்மிகே
ஸர்வ சக்ராத்மிகே ஸர்வ ஶக்த்யாத்மிகே
ஸர்வ பீடா²த்மிகே ஸர்வ வேதா³த்மிகே
ஸர்வ வித்³யாத்மிகே ஸர்வ யோகா³த்மிகே
ஸர்வ வர்ணாத்மிகே ஸர்வகீ³தாத்மிகே
ஸர்வ நாதா³த்மிகே ஸர்வ ஶப்³தா³த்மிகே
ஸர்வ விஶ்வாத்மிகே ஸர்வ வர்கா³த்மிகே
ஸர்வ ஸர்வாத்மிகே ஸர்வகே³ ஸர்வ ரூபே
ஜக³ன்மாத்ருʼகே பாஹி மாம்ʼ பாஹி மாம்ʼ பாஹி மாம்ʼ
தே³வி துப்⁴யம்ʼ நமோ தே³வி துப்⁴யம்ʼ நமோ தே³வி துப்⁴யம்ʼ நமோ
தே³வி துப்⁴யம்ʼ நம꞉

.. இதி ஶ்யாமலா த³ண்ட³கம் ஸம்பூர்ணம் ..

Monday, October 24, 2022

மன்றுள் ஆடியவா

 மன்றுள் ஆடியவா ஈசா  மன்றுள் ஆடியவா 

 

கன்று மானை கரத்தில் தரித்தவா 

கங்கையை தன சடையில் அணிந்தவா 

பண்டு முப்புரம் தன்னை எரித்தவா 

வந்தியின் பிட்டுக்கு உவந்து மண் சுமந்து  ( மன்றுள்  ) 


மலைய துவஜ பாண்டியனுக்கு நல் 

மருகனாய் வந்த திரு அவதாரா 

வளையல் விற்றிட வைசியனாய் வந்தாய் (2)

வரகுணன் காணவே உந்தன் 

பர லோக தரிசனம் தந்தாய்            ( மன்றுள் )


வாடிய நாரைக்கு முக்தியைத் தந்தவா 

வாதவூரரை ஆளாக்கி வைத்தவா 

பாடிய பாஸ்கரன் பாடுக்குகந்தவா 

பதஞ்சலி முனிவர் தொழ 

ததிங்கிண தித்தோம் எனவே      (மன்றுள்)

Monday, October 10, 2022

சிங்காரங்கள் செய்துகொண்டு....

 சிங்காரங்கள் செய்துகொண்டு 

சீக்கிரம் வாராள் சில கோபி,

பங்கயற் கண்ணனை பார்த்திப எண்ணி

பாங்குடன் வாராள் சில கோபி

காலில் இடும் நகை காதில் இட்டாள் 

பீலியை வாங்கி மூக்கில் இட்டாள் 

தாலியை தன் முழங்காலிலே மாட்டி 

ஓடியே வாறாள் சில கோபி 

பட்டாடை தன்னை கழுத்தில் சுற்றி 

பாங்குடன் ரவிக்கையை இடுப்பில் சுற்றி 

ஒட்டியாணத்தை தலையிலே மாட்டி 

ஓடியே வாராள் சில கோபி 


Sunday, December 19, 2021

Monday, August 16, 2021

அன்புள்ள அத்தான் வணக்கம்...


 

 


ஷடானனம் சந்தன லிப்தஹாத்ரம்

 சுப்ரஹ்மண்ய பஞ்சரத்ன ஸ்தோத்ரம்


ஷடானனம் சந்தன லேபிதாங்கம்

மஹோரஸம் திவ்ய மயூர வாஹனம் |

ருத்ரஸ்ய ஸூனும் ஸுர லோகனாதம் 

ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே || 1 ||


ஜாஜ்வல்யமானம் ஸுர ப்ருந்த வந்த்யம்

குமார தாராதட மந்திரஸ்த்தம் |

கந்தர்ப ரூபம் கமனீய காத்ரம் 

ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே || 2 ||


த்விஷட்புஜம் த்வாதஸ திவ்யனேத்ரம்

த்ரயீதனும் சூலமஸீம் ததானம் |

ஶேஷாவதாரம் கமனீய ரூபம் 

ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே || 3 ||


ஸுராரி கோராஹ வஸோபமானம்

ஸுரோத்தமம் ஸக்திதரம் குமாரம் |

ஸுதார ஸக்த்யாயுத ஸொபிஹஸ்தம் 

ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே || 4 ||


இஷ்டார்த ஸித்தி ப்ரத மீஸ புத்ரம் 

இஷ்டான்னதம் பூ ஸுர காமதேனும் |

கங்கோத்பவம் ஸர்வ ஜனானுகூலம் 

ப்ரஹ்மண்யதேவம் ஸரணம் ப்ரபத்யே || 5 ||


ய: ஸ்லோக பஞ்சக மிதம் படதீஹ பக்த்யா

ப்ரஹ்மண்ய தேவ வினிவேஷித மானஸ: ஸன் |

ப்ராப்னோத்தி போகமகிலம் புவி யத்யதிஷ்டம்

அந்தே ச கச்சதி முதா குஹஸாம்யமேவ || 6 ||